விராலிமலை அருகே ஆம்னி பேருந்தில் 8 கிலோ தங்கம் பறிமுதல்-ஒருவர் கைது
விராலிமலை அருகே ஆம்னி பேருந்தில் 8 கிலோ கடத்தல் தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: சென்னைக்கு ஆம்னி பேருந்தில் கடத்தப்பட்ட 8 கிலோ தங்கத்தினை விராலிமலையில் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
விருதுநகர், சூளக்கரையிலிருந்து சென்னைக்கு செல்லும் ஆம்னி பேருந்தில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், விராலிமலை அருகே சென்று கொண்டிருந்த அந்த ஆம்னி பேருந்தை போலீசார் வழிமறித்து அதில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கடத்தப்படவிருந்த 8 கிலோ தங்கத்தினை பறிமுதல் செய்தனர். மேலும் தங்கத்தை கடத்திய அந்நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தங்கம் கடத்தலின் பின்னணியில் இருப்பவர்கள் யார், யார் என அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
More From
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications