8 வயது குழந்தை பலாத்காரம் - கைதான இளைஞர் தற்கொலைக்கு முயற்சி
வேலூர்: வேலூரில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்து கைதான இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ஆலங்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் சதீஷ் குமார். இவர் வேலூர் தனியார் பொறியியல் கல்லூரியில் எம்.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தான் வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்து இவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதில் சிறுமி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இளைஞர் சதிஷ் குமார் மகளிர் காவல் நிலையத்தில் விசாரணையின்போது இன்று மாலை தனது கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிசிக்சைக்கு பின் வேலூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications