திருச்சி அருகே துவரங்குறிச்சியில் பயங்கர விபத்து- 3 குழந்தைகள், 2 பெண்கள் உட்பட 10 பேர் பலி
திருச்சி அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் பரிதாபமாக பலியாகினர்.
திருச்சி: திருச்சி அருகே துவரங்குறிச்சியில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 3 குழந்தைகள், 2 பெண்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக பலியாகினர்.
நாகர்கோவிலில் இருந்து திருப்பதிக்கு 15 பேருடன் வேனில் சுற்றுலா சென்றனர். இந்த வேன் திருச்சியை அடுத்த துவரங்குறிச்சி அருகே போர்வெல் லாரி மீது இன்று அதிகாலை பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் சிக்கி 5 ஆண்கள், 2 பெண்கள், 3 குழந்தைகள் என 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 5 பேர் படுகாயடைந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
#FirstVisual | திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே சாலையோரம் நின்றிருந்த போர்வெல் லாரி மீது சுற்றுலா வேன் மோதியதில் 9 பேர் உயிரிழப்பு..#ACCIDENT #Breaking pic.twitter.com/zVx0BjiKz1
— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 6, 2017
இது தொடர்பாக துவரங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தோரில் ஓட்டுநர் ராகேஷ் (ஆரால்வாய் மொழி), கார்த்திக் (பின்னாகுளம்), தானம்மாள் (நாகர்கோவில்), வைஷ்ணவி(வடசேரி), வேலாதேவி(பின்னாகுளம்), வைத்திலிங்கம் (கோட்டாறு) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications