மீட்பு பணிக்காக மேலும் 9 பேரிடர் மீட்பு குழுவினர் வருகை.. ராணுவ தளபதி சென்னையில் முகாம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்க மேலும் 9 தேசிய பேரிடர் மீட்பு குழு சென்னை விரைந்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு தரப்பில் கூறியுள்ளதாவது: புனேவில் இருந்து 4 குழுக்களும், கவுகாத்தியில் இருந்து 5 குழுக்களும் சென்னை விரைந்துள்ளன. மேலும் 5 குழுக்கள், பாட்னாவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தேவைப்படும் இடங்களில் அவர்கள் மீட்பு பணிகளை மேற்கொள்வார்கள். இவ்வாறு மத்திய அரசு கூறியுள்ளது.
இதனிடையே, ராணுவம் மேற்கொள்ளும் மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டு, முடுக்கிவிடுவதற்காக ராணுவ தளபதி தல்பீர்சிங் சென்னை வந்துள்ளார். அவர் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, தேவைப்படும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
More From
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications