போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேர் மீது குண்டாஸ்! சிறையில் அடைப்பு!
போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 100 போலி பாஸ்போர்ட்டுகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 25ஆம் தேதி பறிமுதல் செய்தனர்.
போலி பாஸ்போர்ட்கள் வைத்திருந்ததாக 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையை சேர்ந்த ஹரிகுமார், சுரேஷ், சரவணன், குணாலன் உள்பட 10 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள இளைஞர்களிடம், பாஸ்போர்ட்களை விரைவாக பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றியுள்ளனர்.
அவர்களிடமிருந்து சுமார் 100 போலி பாஸ்போர்ட்கள் மற்றும் இலங்கை, பங்களாதேஷ் போன்ற சர்வதேச நாடுகளின் சீல்கள் போன்றவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இவை அனைத்தையும் அவர்களே போலியாக தயாரித்திருப்பது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இந்த 10 பேர் கொண்ட குழுவினர் சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அலுவலகங்கள் வைத்து நடத்தி இளைஞர்களை ஏமாற்றி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேரில் 9 பேர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து 9 பேர் குண்டாஸில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications