தேனியில் பரிதாபம்... மின்வேலியில் சிக்கி காட்டு யானை பலி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி அருகே மின் வேலியில் சிக்கி காட்டுயானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.
தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள விளை நிலங்களில் காட்டு விலங்குகள் புகுந்து அட்டகாசம் செய்வதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் 16 வயது மதிக்கத்தக்க பெண் யானை சிக்கி உயிரிழந்தது.












Click it and Unblock the Notifications