கண்களை கட்டிக்கொண்டு ஒரு கையால் கீ போர்டு வாசித்த சென்னை சிறுவன்!!
சென்னையை சேர்ந்த 7 வயது சிறுவன் கண்களைக் கட்டிக்கொண்டு ஒரு கையால் கீ போர்டு வாசித்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: 7 வயது சிறுவன் கண்களைக் கட்டிக் கொண்டு ஒரு கையால் கீ போர்டு வாசித்தது பார்வையாளர்களை வியப்பில் அழ்த்தியுள்ளது. யூ ட்யூப்பில் போடப்பட்டுள்ள சிறுவனின் அந்த வீடியோவை ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர்.
சென்னையை சேர்ந்த 7 வயது சிறுவன் ஜெ.ஒய்.ஷாரு ஸ்கந்தன். ஆழ்வார் திருநகரில் உள்ள பீதோவன் இசைப் பள்ளியில் கடந்த 6 மாதங்களாக இசை பயிற்சி பெற்று வருகிறார்.

இவர் கடந்த வாரம் பள்ளியில் நடைபெற்ற சான்றிதழ்கள் வழங்கும் விழாவில் கண்களைக் கட்டிக்கொண்டு ஒரு கையாலேயே கீ போர்டு வாசித்தார். அந்த வீடியோ யூ ட்யூப் தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
அதனை ஏராளமானோர் பார்த்து ரசித்து வருகின்றனர். அந்த வீடியோ இதோ உங்கள் பார்வைக்கு...
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications