தூத்துக்குடியில் 6 வயது சிறுமி கொலை.. வன்புணர்வு செய்து தீ வைத்து எரித்த 14 வயது சிறுவன்
தூத்துக்குடியில் 6 வயது சிறுமி கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடியில் 6 வயது சிறுமி கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு இருக்கிறார். சிறுமியை கொலை செய்ததாக 14 வயது சிறுவன் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.
தூத்துக்குடியில் இருக்கும் கீழதட்டப்பாறையில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. அந்த சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது.

அதன்பின் அந்த சிறுமியை கழுத்தை இறுக்கி கொலை செய்து இருக்கிறான். தடயம் எதுவும் கிடைக்க கூடாது என கொலை செய்துவிட்டு சிறுமியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளான்.
தற்போது போலீசார் அவனை தீவிரயமாக தேடி வருகின்றனர். அந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications