ஓட்டுநர் இல்லாமல் தானாக ஓடிய பேருந்து.. நெல்லையில் விநோத விபத்து
நெல்லையில் பேருந்து ஒன்று ஓட்டுநர் இல்லாமல் தானாக ஓடி இருக்கிறது.
நெல்லை: நெல்லையில் பேருந்து ஒன்று ஓட்டுநர் இல்லாமல் தானாக ஓடி இருக்கிறது. ஓட்டுனரின் கவனக்குறைவு காரணமாக தற்போது அங்கு விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை பேருந்து நிலையம் வெளியே செங்கோட்டையில் இருந்து கோவில்பட்டி செல்லும் அரசு பேருந்தை ஓட்டுநர் செல்வம் என்பவர் நிறுத்தி விட்டு சாப்பிட சென்றுவிட்டார். காலை நேரம் என்பதால் ஏராளமான பயணிகள் பேருந்து நிலையம் இருந்தும் திறக்கவில்லை என்பதால் ரோட்டில் நின்றனர்.

இந்த நிலையில் பேருந்து எஞ்சிந் தானாக இயங்கி பேருந்து தானாகவே சாலையில் ஓடியது. அப்போது அங்கே நிறுத்தி இருந்த மினி பேருந்து மீது இந்த பேருந்து மோதியது. மினி பேருந்தில் இருந்து பயணிகள் வெளியே குதித்து உயிர்தப்பினர்.
உடனடியாக அங்கே இருந்த தனியார் மினி பேருந்து ஓட்டுனர் பேருந்தை கியரில் போட்டு பலமாக பிரேக் போட்டு நிறுத்தினார். பேருந்தில் இருந்த பயணிகளை இறக்கி விட்டார். அரசு பேருந்து மினி பேருந்து மீது மோதாமல் இருந்திருந்தால் பஸ் ஏற காத்திருந்த பயணிகளுக்கு உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கும் என பொது மக்கள் தெரிவித்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications