தொடரும் நீட் துயரங்கள்..கோவையில் நீட் தேர்வு எழுதிய மாணவர் திடீர் மயக்கம்
கோவையில் நீட் தேர்வு எழுதிய மாணவன் தேர்வறையில் திடீரென மயக்கமடைந்தார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

நீட்..அராஜகமாக நடத்தப்பட்ட சோதனைகள்-வீடியோ
கோவை: கோவையில் நீட் தேர்வு எழுதிய மாணவர் தேர்வறையில் திடீரென மயக்கமடைந்தார்.
நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்று முடிந்தது. நாடு முழுவதும் 13 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர். தேர்வு தொடங்கும் முன்பு ஏராளமான குழப்பங்கள், குளறுபடிகள் நடைபெற்றன.

இந்நிலையில் கோவையில் புளியகுளம் தனியார் பள்ளியில் நீட் தேர்வு எழுத மாணவர் சபரி சென்றிருந்தார். அப்போது அவருக்கு மயக்கம் ஏற்பட்டு அறையிலேயே மயங்கி விழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications