பிளஸ் 2 முடிவுகள் சோகம் – மதிப்பெண் குறைவு- தீக்குளித்த திருச்சி மாணவி
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர், தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தீக்குளித்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாளைத்தைச் சேர்ந்தவர் மாணவி சித்ரா தேவி.இவர் இந்த வருடம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வை எழுதி இருந்தார்.
இந்நிலையில் தேர்வின் முடிவுகள் இன்று வெளியான நிலையில்,மாணவி சித்ரா 639 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்திருந்தார்.
ஆனால், எதிர்பார்த்த மதிப்பெண்களை விட குறைவான மதிபெண்களே பெற்றதால் மனமுடைந்த சித்ரா தேவி, உடலில் கெரசின் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
ஆபத்தான நிலையில் காப்பாற்றப்பட்ட மாணவி சித்ரா தேவி, தற்போது திருச்சி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.
More From
-
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications