சிறை துறை காவலர் திடீர் மரணம்...நாகர்கோவிலில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: நாகர்கோவில் சிறை துறையில் பணியாற்றி வந்த காவலர் தினேஷ் என்பவர் திடீர் மரணம் அடைந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட சிறைசாலையில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் தினேஷ். நேற்று முன்தினம் இரவு தனது பணியினை முடித்து விட்டு நள்ளிரவில் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வீட்டில் அவர் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது. பெரும் சந்தேகத்தினை ஏற்படுத்தி உள்ளது.

அதிகாரிகள் தொந்தரவு காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு தினேஷ் தற்கொலை செய்து கொண்டிருக்காலாம் என்ற புகாரும் எழுந்துள்ளது. சிறைத்துறை காவலரின் திடீர் மரணம்,குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த காவலர் தினேஷ்க்கு, திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன என்பது குறிப்பிடதக்கது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications