இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம்.. சென்னை பெரம்பூரில் டெல்லி போலீசார் விசாரணை
டிடிவி தினகரன் மீதான புகார் குறித்து சென்னை பெரம்பூரில் உள்ள அச்சகம் ஒன்றில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை: தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு தொடர்பாக சென்னை பெரம்பூரில் உள்ள அச்சகம் ஒன்றில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் டெல்லியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதையடுத்து தினகரனை டெல்லி போலீசார் 5 நாள் கஸ்டடியில் எடுத்துள்ளது. தொடர்ந்து சென்னைக்கு டிடிவி தினகரன் கொண்டுவரப்பட்டார்.

முதலில் சிபிஐ அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் தினகரன் வீட்டில் அவரது மனைவி அனுராதா முன்னிலையிலும் சுமார் 6 மணி நேரமாக விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து ராஜாஜி பவனுக்கு அழைத்துச்செல்லப்பட்டார் தினகரன். தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே டெல்லி போலீசின் 5 பேர் கொண்ட குழு இன்று பெரம்பூரில் உள்ள அச்சகம் ஒன்றில் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications