சசிகலாவின் உறவினர் எனக்கூறி பல லட்சம் ரூபாய் மோசடி.. சென்னையை சேர்ந்த இளம்பெண் தெலுங்கானாவில் கைது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலாவின் உறவினர் எனக்கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததா சென்னையை சேர்ந்த இளம்பெண் தெலுங்கானாவில் கைது செய்யப்பட்டார்.

சென்னை போரூரைச் சேர்ந்தவர் இளம்பெண் பிரியதர்ஷினி. இவர் தன்னை சசிகலாவின் உறவினர் எனக்கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

A young woman of Chennai cheated lakhs as said relative of sasikala arrested in Telangana

மேலும் விலை உயர்ந்த கார் மற்றும் பைக்குகளையும் பிரியதர்ஷினி மோசடி செய்து வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மோசடி செய்த பிரியதர்ஷி தெலுங்கானாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள பிரியதர்ஷினியை சென்னை கொண்டு வந்து விசாரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா பெங்களூரூ பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A young woman of Chennai was arrested in Telangana for allegedly cheating several lakh rupees as Sasikala's relative.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற