திருவாரூர் அருகே பரபரப்பு.. பேசிக்கொண்டிருந்தபோது ஐபோன் வெடித்து சிதறி இளைஞர் படுகாயம்
திருவாரூர் அருகே ஐ போன் வெடித்து சிதறியதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: பேசிக்கொண்டிருந்தபோது ஐபோன் திடீரென வெடித்து சிதறியது. இதில் சச்சின் என்ற இளைஞர் படுகாயமடைந்தார்.
திருவாரூர் மாவட்டம் முகந்தனூரைச் சேர்ந்தவர் சச்சின. இவர் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று அவர் தனது ஐபோனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஐ போன் திடீரென வெடித்து சிதறியது.
இதில் முகம் மற்றும் காதுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் வலியில் துடித்த சச்சினை உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
திருவாரூர் தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அதி நவீன, அதிக விலைமிக்க, அட்வான்ஸ்டு மாடல், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்தது என கூறப்படும் ஐ போன் வெடித்து சிதறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications