மார்ச் 9ஆம் தேதி மீண்டும் ஆஜராக விவேக் ஜெயராமனுக்கு ஆறுமுகசாமி கமிஷன் சம்மன்!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க விவேக் ஜெயராமனுக்கு ஆறுமுகசாமி கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க விவேக் ஜெயராமனுக்கு ஆறுமுகசாமி கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

இதையடுத்த ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தமிழக அரசு விசாரண ஆணையம் அமைத்தது. இந்த கமிஷன் ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலா குடும்பத்தினர் மற்றும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
இதுதொடர்பாக பலருக்கு விசாரணைக்கு கமிஷன் சம்மன் அனுப்பி வருகிறது. இந்நிலையில் அண்மையில் விசாரணை கமிஷன் ஜெயா டிவியின் சிஇஓவும் இளவரசியின் மகனுமான விவேக் ஜெயராமனுக்கு அண்மையில் சம்மன் அனுப்பியது.
இதுதொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஆஜரான விவேக் ஜெயலலிதாவை மருத்துவமனையில் சந்திக்கவில்லை என கூறினார். இந்நிலையில் விவேக் ஜெயராமனுக்கு விசாரணை ஆணையம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
வரும் 9ஆம் தேதி விவேக் ஜெயராமன் மீண்டும் ஆஜராக வேண்டும் என ஆறுமுகசாமி கமிஷன் சம்மனில் உத்தரவிட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications