ஆவடியில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம் - வீடியோ
சென்னை ஆவடி ராணுவ பயிற்சி மையத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரான ஆண்டிபட்டியில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Subscribe to Oneindia Tamil
தேனி: சென்னை ஆவடி ராணுவ பயிற்சி மையத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் சிவசக்திவேலின் உடல் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு கிராமத்தில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
சென்னை ஆவடி ராணுவ பீரங்கி தொழிற்சாலையில் பயிற்சியாளராக பணியாற்றி வந்த சிவகச்திவேல் என்ற ராணுவ வீரர், கடந்த 16ஆம் தேதி டி-72 என்ற ரஷ்ய பீரங்கியை பயிற்சிக்காக எடுத்து சென்றபோது பீரங்கியின் சிலிண்டரில் வாயு கசிந்ததால் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு கிராமத்தில் ராணுவ மற்றும் அரசு மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சியர் திரு. ந. வெங்கடாசலம், மாவட்ட எஸ்பி. மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
More From
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications