அப்துல் கலாமை போலவே, அர்ப்பணித்த பணியின்போது உயிர் துறந்த சசி பெருமாள்!
சென்னை: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் போலவே, தான் அர்ப்பணித்த பணியில் ஈடுபட்டிருந்தபட்டிருந்தபோதே காந்தியவாதி சசிபெருமாள் மரணமடைந்துள்ளார்.
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், ஷில்லாங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
அப்துல்கலாம் தன்னை ஒரு ஆசிரியர் என்று கூறிக்கொள்வதில்தான் பெருமையடைவதாக கூறியிருந்தார். முன்னாள் குடியரசு தலைவர் என்ற அடைமொழியைவிட ஆசிரியர் என்பதிலேயே அலாதி இன்பம் பெற்றார் கலாம்.

அப்படி கலாம் நேசித்து வாழ்க்கையை ஆசிரிய பணிக்காகவே அர்ப்பணித்ததால்தான், நாடு முழுவதும் சுற்றித் திரிந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை சந்தி்த்து அவர்களுடன் உரையாடி மகிழ்ந்தார். அப்படி ஷில்லாங்கில் உரையாடியபோதுதான் நொடிப் பொழுதில் கலாம் மரணத்தை தழுவினார்.
காந்தியவாதியான சசிபெருமாளும் தனது வாழ்நாளை மது ஒழிப்புக்காக அர்ப்பணித்திருந்தார். இன்று மது ஒழிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோதுதான், யாரும் எதிர்பாராதவகையில் ரத்த வாந்தி எடுத்து இறந்துள்ளார். சமூக மாற்றத்திற்காக உழைத்த இரு பெரும் தலைவர்களுமே, தாங்கள் அர்ப்பணித்த பணியின்போதே மரணமடைந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications