திறக்கப்பட்டு ஒரு மணி நேரத்தில் கலாமின் சிலை அகற்றம்.. கடலூரில் பரபரப்பு!
கடலூர்: கடலூரில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் சிலை திறக்கப்பட்டு ஒரு மணி நேரத்திலேயே போலீசாரால் அகற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில், கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் அப்துல் கலாம் சிலை திறக்கப்பட்டது.

இதை பார்வையற்றோர் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் திறந்து வைத்தனர். இதனிடையே, சிலை திறந்து ஒரு மணி நேரமே ஆன நிலையில், உரிய அனுமதியில்லாமல் சிலை வைத்ததாகக் கூறி அப்துல் கலாம் சிலையை போலீசார் அகற்றும்படி கூறினர்.
இதையடுத்து, இளைஞர்கள் அப்துல் கலாம் சிலையை அகற்றினர். கடந்த 35 நாட்களாக அனுமதி கேட்டு ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலத்தில் முறையிட்டு, அவர்கள் அலைக்கழிக்கப்பட்டதாக சிலையை அமைத்த இளைஞர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications