கள்ளக்காதலன் சுந்தரம் மட்டுமின்றி பலருடன் ரொமான்டிக் டப்ஸ்மேஷ் வெளியிட்ட அபிராமி!!
Recommended Video

சென்னை: கள்ளக்காதலனுடனான உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 2 குழந்தைகளை கொன்ற அபிராமி சுந்தரம் மட்டுமின்றி பலருடன் ரொமான்டிக் டப்ஸ்மேஷ்களை வெளியிட்டுள்ளார்.
கள்ளக்காதல், காமவெறி, உல்லாச வாழ்க்கை போன்றவற்றிற்கு ஆசைப்பட்டு பெற்ற குழந்தைகளை கொன்று வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கிறார் குன்றத்தூரை சேர்ந்த அபிராமி.
அவரிடம் நடத்தப்படும் விசாரணையில் நாள்தோறும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்நிலையில் கள்ளக்காதலன் சுந்தரத்துடன் ரொமான்டிக் டப்ஸ்மேஷ் செய்து அபிராமி வெளியிட்ட டப்ஸ்மேஷ் வீடியோ வெளியானது.

அபிராமி டப்ஸ்மேஷ்
சினிமாவில் வரும் பாடல் வரிகள், பிரபலமான வசனங்கள் போன்ற காட்சிகளுக்கு ‘டப்ஸ்மேஷ்' மூலம் அபிராமி தானே நடித்து அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

சுந்தரத்துடன் டப்ஸ்மேஷ்
இப்போது அந்த ‘டப்ஸ்மேஷ்' வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுந்தரத்துடன் நைட்டெல்லாம் எனக்கு யாரு இருக்கா என கேட்பது முதல் ஏராளமான வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ரொமான்டிக் வீடியோக்கள்
மற்றொரு வீடியோவில் ‘என்னவளே... என்னவளே என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நடித்துள்ளார். இதுபோன்ற பல வீடியோக்கள் இப்போது ‘பேஸ்புக்', ‘வாட்ஸ் அப்' போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

கண்களை சிமிட்டி, உதட்டைகடித்து
இதில் அபிராமி கண்களை சிமிட்டுவது, உதட்டை கடிப்பது, நாக்கை கடிப்பது, வெட்கப்படுவது என பலவிதமாக நடித்துள்ளார்.

பலரும் எதிர்ப்பு
இந்த வீடியோக்களை பார்த்த பலரும் அபிராமியை கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர். அபிராமியின் செயலை கண்டித்து சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சுந்தரம் மட்டுமின்றி
சுந்தரம் மட்டுமின்றி பலருடனும் அபிராமி ரொமான்டிக் டப்ஸ்மேஷ்களை வெளியிட்டுள்ளார். இதனால் சமூக வலைதளங்களில் அபிராமி வைரலாகியுள்ளார். அவரை டப்ஸ்மேஷ், மியூசிக்கலி போன்ற ஆப்களில் சுமார் 7000 பேர் பின்தொடர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications