பெரம்பலூர் அருகே கார்கள் மோதி கோர விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உட்பட 9 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உட்பட 9 பேர் பெரம்பலூர் அருகே பலி- வீடியோ
திருச்சி: பெரம்பலூர் அருகே நேற்று நள்ளிரவில் நடைபெற்ற சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உட்பட 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற சொகுசு கார் ஒன்று, பெரம்பலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து, சாலைத் தடுப்பில் மோதியது. சாலைத் தடுப்பில் மோதிய அந்த கார், அதையும் தாண்டி எதிர்த்திசையில், சென்னை-திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்த மற்றொரு கார் மீது மோதியது.

இதில் விபத்தை ஏற்படுத்திய காரில் பயணித்த ஒருவர் மற்றும் எதிரே சென்ற காரில் பயணித்த 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications