சென்ட்ரல் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்- ஏர்போர்ட்டில் நாராயணசாமி
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, டெல்லியில் இருந்து தனது தொகுதியான புதுச்சேரிக்கு வரும்போதெல்லாம் சென்னை ஏர்போர்ட்டில் நிருபர்களுக்கு ஏதாவது ஒரு பேட்டி கொடுப்பது வழக்கம். பெரும்பாலும் அது நீண்ட கால பிரச்னைகள், சிக்கலான பிரச்னைகளுக்கு தீர்வு காணுவதாகத்தான் இருக்கும்.

கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட தொடங்கும் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அடுத்த வாரத்தில் அல்லது அடுத்த 15 நாட்களுக்குள் அணுமின் நிலையம் செயல்பட தொடங்கும் என்று கூறிவந்தார்.
இந்நிலையில் சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு தொடர்பாகவும் இன்று அவர் சென்னை விமான நிலையத்தி்ல நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில்;
தமிழக அரசும், உள்துறை அமைச்சகமும் இணைந்து குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை மேற்கொள்கிறது.
மத்திய, மாநில அரசுகளுக்கிடையே உரசல் இருப்பதாக கூறி பிரச்னையை யாரும் உருவாக்க வேண்டாம். குண்டுவெடிப்பு குறித்து தேசிய புலனாய்வு அமைப்பும் விசாரணை நடத்துகிறது.
புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த உடன் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார். எங்கப்பா நாராயணசாமியை இன்னும் காணோமே என்று பார்த்தோம் என்று நிருபர்கள் பேசிக்கொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications