ஜெ. மரணம் குறித்து மக்களுக்கு 1,000 சந்தேகங்கள் இருக்கிறது: நடிகர் ஆன்ந்தராஜ் 'சுளீர்'
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக நடிகர் ஆனந்த் ராஜ் குற்றம்சாட்டியுள்ளார். அதுகுறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கவும் அவர் கோரியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக நடிகர் ஆனந்த் ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் அதிமுகவில் இருந்து வெளியே வந்தவர் நடிகர் ஆனந்த்ராஜ். தொடர்ந்து சசிகலா குறித்தும் அவரது குடும்பம் குறித்தும் குற்றச்சாட்டை வைத்து வரும் நடிகர் ஆனந்த் ராஜ் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், இதுகுறித்து மக்களிடையே சந்தேகம் இருப்பதாகவும் ஆனந்த்ராஜ் கூறியுள்ளார். மேலும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
ஒரு கட்சி ஒரே குடும்பத்தின் கட்டுப்பாட்டில் சென்று விடக் கூடாது என்றும் நடிகர் ஆனந்த் ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
More From
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications