ஜெயலலிதாவை விட தாம் சிறந்த முதல்வர் என்கிறாரா எடப்பாடி?... ஆனந்தராஜ் ஆவேசம்
ஜெயலலிதாவை விட தாம் சிறந்த முதல்வராக திகழ்வதாக கூறுகிறாரா எடப்பாடி பழனிச்சாமி என்று நடிகர் ஆனந்தராஜ் கேள்வி எழுப்பினார்.
சென்னை: நிறைய கோப்புகளில் கையெழுத்திட்டதால் தான் ஜெயலலிதாவைவிட சிறந்த முதல்வராக திகழ்கிறேன் என்று எடப்பாடி கூறுகிறாரா? என நடிகர் ஆனந்தராஜ் கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் அரசு செயல்படாத அரசாக உள்ளது என்று மாற்று அணியினரும், எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டின. ஆனால்கடந்த ஒன்றரை மாதங்களில் 1,570 கோப்புகளில் கையெழுத்திட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் செய்தியாளர்களை ஆனந்தராஜ் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஒன்றரை மாதங்களில் 1,570 கோப்புகளில் கையெழுத்து போட்டதாக கூறுகிறாரே. இது சாத்தியமா?
இவ்வாறு கூறுவதன் மூலம் தான் ஜெயலலிதாவை விட சிறந்த முதல்வர் என்று கூறுகிறாரா? கோப்புகளை படித்து பார்த்தாரா? இல்லை நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்திட்டாரா?
எடப்பாடி ஆட்சி பொறுப்பேற்ற 3 முதல் 6 மாதங்களுக்குள் டாஸ்மாக் கடைகளை ஒழிப்பேன் என்றார். ஆனால் அதற்கான முயற்சிகள் ஏதும் எடுக்கவில்லையே. மக்கள் குடிநீருக்காக அல்லல்பட்டு வருகின்றனர். இதை போக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications