அமைச்சர்கள், எம்எல்ஏ-க்களுக்கென தேர்வுகள் இல்லாததால்தான் 'தெர்மாகோல் கூத்து' ஆனந்தராஜ் பொளேர்
மருத்துவ மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது போல் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்களுக்கு தேர்வு இல்லாததால் இந்த தெர்மாகோல் கூத்துகள் அரங்கேறுகின்றன என்று நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்தார்.
சென்னை: மருத்துவ மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது போல் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்களுக்கு தேர்வு இல்லாததால் இந்த தெர்மாகோல் கூத்துகள் அரங்கேறுகின்றன என்று நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் செய்தியாளர்களை ஆனந்தராஜ் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க தண்ணீரை இரண்டு வகையாக பிரிக்கலாம் ஒன்று குடிக்க, மற்றொன்று பயன்பாட்டுக்கு என்பதாகும்.

கடல் நீரை குடிராக்கும் முறையை கொண்டு வந்தால் மட்டுமே தண்ணீர் பஞ்சத்தை போக்க முடியும். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்காக வாரி இறைத்த பணத்தை இந்த திட்டத்தில் செயல்படுத்தியிருக்கலாம்.
இளங்கலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு எழுதியவுடன், முதுகலை மருத்துவப் படிப்பு படிக்க வேண்டுமென்றால் அதற்கென ஒரு நீட் தேர்வை எழுத வேண்டும். ஆனால் எம்எல்ஏ- ஆவதற்கென ஒரு தேர்வு உள்ளதா? சரி, அமைச்சர் ஆவதற்கு முன்பாகவாவது தேர்வு ஏதேனும் நடத்துப்படுகிறதா?
அமைச்சர்களின் தகுதியை சோதிக்காததால்தான் வைகை அணையில் தெர்மாகோல் போட்டு நீர் ஆவியாதலை தடுத்த சம்பவங்கள் அரங்கேறின. இன்னும் பந்து மூலம் ஆவியாதலை தடுக்க போகிறார்களாம். அது அமெரிக்காவில் பிரச்சினை இல்லை. ஆனால் அந்த திட்டத்தை இங்கு செயல்படுத்தினால் கொடிய விஷயமாகும். தண்ணீரில் பந்துகளை காணும் குழந்தைகள் அதை பிடிக்க செல்வர். இதனால் உயிரிழப்புகள் ஏற்படும் என்றார் அவர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications