ஜல்லிக்கட்டுக்கு தடை... தேர்தலில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள்.. கார்த்திக் தரும் "வார்னிங்"!
மதுரை: மத்திய அரசும், தமிழக அரசும் மாறி மாறி குறை கூறி ஜல்லிக்கட்டை நிறுத்தி விட்டனர். இது நிச்சயம் வரும் சட்டசபைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று நடிகரும், அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவருமான கார்த்திக் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை கண்டித்து அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இன்றும் அலங்காநல்லூரில், கிராம மக்கள், மாடுபிடி வீரர்கள், மாடு உரிமையாளர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை இன்று மதியம் கார்த்திக் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

பின்னர் திரண்டிருந்த செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
5000 ஆண்டுகளாக நடந்து வந்த ஜல்லிக்கட்டை தடை செய்திருக்கிறார்கள். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கூட ஜல்லிக்கட்டு தடை செய்யப்படவில்லை. ஆனால் தற்போது, மத்திய - மாநில அரசுகள் ஒருவரை ஒருவர் குறை சொல்லி வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை நிறுத்திவிட்டனர். ஜல்லிக்கட்டை முழுமையாக நடத்த மத்திய-மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஜல்லிக்கட்டு நடைபெறாவிட்டால் அதன் பாதிப்புகள் வருகிற சட்டசபைத் தேர்தலில் பிரதிபலிக்கும் என்றார் அவர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications