என்னை பார்க்க வராதீங்க... நானே உங்களை தேடி வருவேன் - ராகவா லாரன்ஸ்
லாரன்ஸின் வெளியூர் ரசிகர் ஒருவர் விபத்தில் சிக்கி பலியான நிலையில், சென்னையில் தன்னை யாரும் சந்திக்க வரவேண்டாம் என லாரன்ஸ் உத்தரவிட்டுள்ளார்
சென்னை: நடிகர் ராகவேந்திரா லாரன்ஸின் ரசிகர் ஒருவர் அவரை பார்க்க வந்து விபத்தில் பலியானதால், ரசிகர்கள் யாரும் தன்னை சந்திக்க சென்னை வரவேண்டாம் என லாரன்ஸ் உத்தரவிட்டுள்ளார்.
நடிகர் ராகவேந்திரா லாரன்ஸ் ரஜினியின் தீவிர ரசிகர் ஆவார். ரஜினியின் அரசியல் பிரவேச முடிவை தொடர்ந்து தானும் அரசியிலில் விரைவில் ஈடுபடுவேன் என்று கருத்தை அவர் தெரிவித்தார். மேலும் ரஜினியின் பிறந்தநாள் விழாவை தனது ரசிகர்களுடன் கொண்டாடிய லாரன்ஸ் விரைவில் அவர்களுக்கும் கட்சி பொறுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அந்த விழாவில் பேசிய அவர் தமிழகத்தை ரஜினிகாந்த் சரியான பாதையில் கொண்டு செல்வார் என்றும், அவருக்கு உறுதுணையாக தானும் தன்னுடைய ரசிகர்களும் இருப்பார்கள் என்றும் அவர் கூறினார். இந்நிலையில் தினமும் லாரன்ஸை சந்திக்க ஏராளமான ரசிகர்கள் வருவதாகவும் கூறப்படுகிறது.
கடலூரைச் சேர்ந்த ரசிகர்கள் ஒருவர் ராகவேந்திரா லாரன்ஸை சந்திக்க சென்னை வரும் வழியில் இன்று விபத்தில் இறந்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து தன்னை சந்திக்க யாரும் சென்னை வரவேண்டாம் என லாரன்ஸ் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட வாரியாக தானே வந்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ரஜினியின் தீவிர ரசிகரான லாரன்ஸ் அவர் வழியையே பின்பற்றி அரசியலில் கால் பதிக்க நினைக்கிறார் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications