சென்னை ஏ.சி.எஸ் மருத்துவக்கல்லூரியின் 30வது ஆண்டுவிழாவில் எம்.ஜி.ஆர் சிலையை திறந்துவைக்கும் ரஜினி
சென்னை : சென்னையில் உள்ள ஏ.சி.எஸ் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் வருகிற 5ம் தேதி எம்.ஜி.ஆர் சிலையை நடிகர் ரஜினி திறந்து வைக்க உள்ளார். இதில் பல்வேறு முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
சென்னை வேலப்பன்சாவடியில் ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் 30வது ஆண்டு விழா வருகிற 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் எம்.ஜி.ஆர் சிலையை நடிகர் ரஜினிகாந்தி திறந்து வைக்க உள்ளார்.

இவ்விழாவில் மொரீஷியஸ் நாட்டின் துணைக் குடியரசுத் தலைவர் பரசிவம்பிள்ளை வையாபுரி மற்றும் இலங்கை கல்வித்துறை அமைச்சர் வி.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் புதிய கட்டிடங்களையும், புகைப்படக் கண்காட்சியையும் திறந்து வைக்க உள்ளனர்.
இவ்விழாவில் கல்லூரியின் நிறுவனரும், துணை வேந்தருமான ஏ.சி. சண்முகம் மற்றும் நிர்வாக இயக்குநர்கள் கலந்துகொள்ள உள்ளனர். விழாவுக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications