என் தாயின் வாழ்த்து போல உணர்கிறேன்.. நடிகர் ரஞ்சித் நெகிழ்ச்சி
Recommended Video

சென்னை: பாமகவில் இணைந்துள்ள நடிகர் ரஞ்சித் தன்னை வாழ்த்தியவர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி கூறியுள்ளார். இதை தனது தாயே வாழ்த்துவது போல உணர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
பல்வேறு படங்களில் நடித்துள்ள நடிகர் ரஞ்சித் சமீபத்தில் பாமகவில் இணைந்தார். அவருக்கு மாநிலத் துணைத் தலைவர் பதவியும் வழங்கப்பட்டது. இது பாமகவினர் மத்தியிலும், பிறரது மத்தியிலும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. பாமகவில் நடிகருக்கு முக்கியப் பதவியா என்று ஆச்சரியமாக பலரும் பார்க்கிறார்கள்.

இந்த நிலையில் தனது ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி கூறியுள்ளார் நடிகர் ரஞ்சித். தன்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், இது பெருமையாக இருக்கிறது. நான் என்ன செய்தாலும் அதை வாழ்த்துவது பெருமையாக உள்ளது, பாசத்தை உணர முடிகிறது. இது எனது அம்மாவின் வாழ்த்துக்கு சமம் என்று அவர் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் லைவ் வீடியோ:
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications