இனி மக்களுக்காக பாடுபட வேண்டும் - முதல்வருக்கு சரத்குமார் கோரிக்கை: வீடியோ
Subscribe to Oneindia Tamil
Recommended Video

அதிமுக அணிகள் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது-சரத்குமார் பேட்டி-வீடியோ
கரூர்: தமிழக மக்களுக்காக முதல்வர் இனி பாடுபட வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கோரிக்கை விடுத்தார்.
கரூரில் திருமண விழாவில் கலந்துகொண்ட சமத்துவமக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அதிமுகவின் இரண்டு அணிகளும் இணைந்தது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இனிமேலாவது முதல்வர் மக்களுக்கான பிரச்சனைகளை ஆராய்ந்து அதற்காக பாடுபட வேண்டும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா பல வாக்குறுதிகளை கடந்த சட்டமன்ற தேர்தலின்போது மக்களுக்குக் கொடுத்தார்.
அவர் கொடுத்த ஒவ்வொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்ற இந்த அரசு பாடுபட வேண்டும் என்று கூறினார். சரத்குமார் வீட்டிலும் அலுவலகத்திலும் வருமான வரித்துறை ரெய்டு நடத்திய பிறகு பொதுவெளியில் அதிகம் பேசாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications