வேட்பு மனு தள்ளுபடி.. வழக்கமான அரசியல்வாதிகள் போல சாலை மறியல் செய்த விஷால்!
ஆர்கே நகர் தேர்தல் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து நடிகர் விஷால் போராட்டத்தில் ஈடுபட்டார்.
Recommended Video

சென்னை: தனது வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்ததைக் கண்டித்து ஆர்கே நகர் தேர்தல் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து நடிகர் விஷால் தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தினார். இதையடுத்து அவரை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
நடிகர் விஷால் வேட்புமனுவை ஏற்பதில் தொடக்கம் முதலே நீடித்தது. விஷாலின் வேட்புமனுவை ஏற்கக்கூடாது என அதிமுக, திமுக வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விஷால் மனுவில் கணக்கு, உறுதிமொழி சரியாக இல்லை என புகார் எழுந்தது. இதையடுத்து விஷாலின் வேட்புமனு பரிசீலனை செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வேட்பு மனுவில் கையெழுத்து போட்டவர்கள் பின்வாங்கியதால் மனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கண்டித்து விஷால் ஆர்கே நகர் தேர்தல் அலுவலகம் முன்பு ஆதரவாளர்களுடன் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து விஷாலை அங்கிருந்து போலீஸார் அப்புறப்படுத்தினர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications