கணவர் சுந்தர்.சியோடு வாக்களித்த நடிகை குஷ்பு...
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிரபல நடிகையும், திமுகவின் நட்சத்திரப் பேச்சாளருமான குஷ்பு காலையிலேயே தனது கணவரும், இயக்குநருமான சுந்தர்.சியுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.
கணவர் மற்றும் குழந்தைகளுடன் சாலிகிராமம் பகுதியில் வசித்து வருகிறார் நடிகை குஷ்பு. தேர்தல் பிரச்சாரத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்த இவரது பேச்சு பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

இந்நிலையில் இன்று காலையிலேயே தனது கணவர் சுந்தர்.சியுடன் வாக்களிக்க வாக்குச் சாவடிக்கு வந்தார் குஷ்பு. பொதுமக்களுடன் வரிசையில் காத்திருந்த குஷ்பு, தனது வேளை வந்த போது சென்று வாக்களித்தார்.












Click it and Unblock the Notifications