கூடுதல் மெகா வாட் மின் உற்பத்தி - கூடங்குளம் அணு மின் நிலையம் சாதனை
நெல்லை கூடங்குளம் அணு மின் நிலையத்தில் கூடுதலாக மின் உற்பத்தி செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் கூடுதலாக 1725 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 1000 மெகா வாட் மின் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் இந்த இரண்டு அணு உலைகளிலும் சேர்ந்து அதிகபட்ச மின் உற்பத்தி இதுவரை எட்டப்படாமல் இருந்தது.

இந்நிலையில் நேற்று காலை முதலாவது அணு உலையில் 775 மெகா வாட் மின் உற்பத்தியும், இரண்டாவது அணு உலையில் 950 மெகா வாட் மின் உற்பத்தியும் செய்யப்பட்டது.
இரண்டு அணு உலைகளிலும் சேர்ந்து அதிகப்பட்சமாக 1725 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. இது தேசிய அளவில் புதிய சாதனையாகும். இதற்கு முன்பு தாராப்பூரில் உள்ள அணு மின் நிலையம் அதிகபட்சமாக 1400 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்தது.
அங்கு நான்கு அணு உலைகள் மூலம் இந்த மின் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் கூடங்குளத்தில இரண்டு அணு உலைகள் மூலம் அதிகபட்ச மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications