இரட்டை இலைச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம்.. டிடிவி தினகரன் திட்டவட்டம்!
அதிமுக அம்மா அணியின் வேட்பாளர்கள் இரட்டை இலைச்சின்னத்தில்தான் போட்டியிடுவார்கள் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுக அம்மா அணியின் வேட்பாளர்கள் இரட்டை இலைச்சின்னத்தில்தான் போட்டியிடுவார்கள் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக நிச்சயம் ஒன்றுபடும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் அதிமுக அம்மா அணியின் வேட்பாளர்க்ள இரட்டை இலைச் சின்னத்தில் தான் போட்டியிடுவார்கள் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான தன்னை எதுவும் செய்ய முடியாது என்றும் டிடிவி தினகரன் கூறினார்.
அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்க முயற்சித்து வருவதாகவும் அவர் கூறினார். அணிகள் அணைப்பு அக்டோபர் 17ஆம் தேதிக்குள் இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
விரைவில் நல்ல செய்தி வரும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.ஏற்கனவே திட்டமிட்ட சுற்றுப்பயணத்தைதான் தற்போது அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications