விக்கி விக்கி அழுதபடி ஆதரவு திரட்டிய ஏற்காடு அதிமுக வேட்பாளர் சரோஜா...!

வாழப்பாடியில் ஏற்காடு இடைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அதில் வேட்பாளர் சரோஜா பெரும் சோகத்துடன் வந்திருந்து பேசினார். அவர் பேசும்போது தொடர்ந்து அழுதபடியே பேசினார். அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.
சரோஜா பேசுகையில், முதல்வர் ஜெயலலிதாவின் ஆசிபெற்ற வேட்பாளராக ஏற்காடு தொகுதியில் போட்டியிடும் என்னை வெற்றி பெற செய்திட அனைவரும் சிறப்பாக உழைத்திட வேண்டும். நான் பெறும் வெற்றியை முதல்வரின் பொற்பாதங்களில் சமர்பிப்பேன்.
எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க பணிவோடு வேண்டுகிறேன். நான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் எனது கணவர் விட்டுச்சென்ற பணிகளை தொடர்ந்து நடத்துவேன் என்றார்.
இப்போதுதான் முதல் முறையாக மேடையேறிப் பேசுகிறாராம் சரோஜா. இதனாலும், தனது கணவரின் நினைவாலும் அவர் தொடர்ந்து கேவிக் கேவி அழுதபடி பேசினார். அவரால் தொடர்ச்சியாக பேச முடியவில்லை. அருகில் இருந்தவர்கள் அவரை ஆறுதல்படுத்தி தொடர்ந்து பேச வைத்தனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications