"இலை" முடக்கம்.. தேர்தல் ஆணைய உத்தரவுக்கு ஸ்டே வாங்க முடியாதாம்!!
சென்னை: இரட்டை இலையை முடக்கி வைக்கும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து இடைக்காலத் தடை வாங்க முடியாது என்று சொல்லப்படுகிறது.
இரட்டை இலை சின்னத்திற்கு ஓ.பி.எஸ் அணியும், சசிகலா குரூப்பும் உரிமை கோரின. இதற்காக தேர்தல் ஆணையத்தில் அவை முட்டி மோதின. ஆனால் யாருக்கும் சின்னம் கிடையாது என்று தேர்தல் ஆணையம் கூறி விட்டது.

இதனால் தற்போது தினகரனும், ஓ.பி.எஸ் அணியின் மதுசூதனனும் இரட்டை இலையில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலில் உள்ளன. வேட்பு மனுத் தாக்கலும் முடியப் போகிறது. எனவே 329வது சட்டப் பிரிவுப்படி தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை பெற முடியாது என்று சொல்லப்படுகிறது.
அதுவும் கூட தமிழகத்தில் உள்ள எந்தக் கோர்ட்டுக்கும் போக முடியாது. மாறாக உச்சநீதிமன்றத்தில் மட்டுமே முறையிட முடியும். ஆனால் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்து விட்டதால், உச்சநீதிமன்றமும் அதில் தலையிடாது.
எனவே ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இரு தரப்புமே சுயேச்சை சின்னத்தில் மட்டுமே போட்டியிட்டாக வேண்டும். வேறு வழியே இல்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications