தினகரன் போட்டோவுக்கு நாமம்... சிரிப்பாய் சிரித்த அதிமுகவினர்... - வீடியோ
தினகரனின் மற்றவர்களை கட்சி பதவிலிருந்து நீக்குவதைக் கண்டித்து அவருக்கு எதிராக சிரிப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
கடலூர்: தினகரன் கட்சி பதவியிலிருந்து பலரை நீக்குவதைக் கண்டித்து அவரது புகைப்படத்துக்கு நாமம் இட்டு, சிரிப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
பிளவுபட்டுக்கிடந்த அதிமுக அம்மா அணியும், அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியும் இணைந்தன. ஆனால் இந்த இனைப்பை தினகரன் விரும்பவில்லை. அதனால் தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுநரை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டோம் என கூறி ஆளுநரிடம் மனுகொடுத்தனர். அதனால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவிலிருந்து ராஜினாமா செய்யவேண்டும் என்பதை கோரிக்கையாக முன்வைத்தனர்.

அதன் தொடர் நடவடிக்கையாக தினகரனுக்கு எதிராக பேசுகிற எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களை கட்சி பதவிலிருந்து நீக்குவதாக தினகரன் அதிரடியாக அறிவித்து வருகிறார். இந்த அறிவிப்பு எடப்பாடி பழனிச்சாமி அணியில் பலத்த சலசலப்பை உண்டாக்கி வருகிறது.
தினகரனின் பதவி நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடலூர் மாவட்டத்தில் 50 இடங்களில் சிரிப்புப் போரடடம் நடத்தப்பட்டது. அதில் தினகரன் போட்டோவுக்கு நாமம் இட்டு அனைவரும் கூடி சிரித்து நூதன முறையில் எதிர்ப்பை தெரிவித்தனர். சிதம்பரத்தில் நடந்த சிரிப்புப் போராட்டத்தில் பாண்டியன் எம்.எல்.ஏ தலைமை வகித்தார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications