அதிமுக சில மாவட்ட நிர்வாகிகள் சென்னைக்கு படையெடுப்பா?
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமிப்பது தொடர்பான ஆதரவு கடிதம் நிர்வாகிகளிடமிருந்து பெறப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சில மாவட்ட கட்சி நிர்வாகிகள் சென்னை விரைகிறார்கள்.
சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமிக்க சசிகலா தரப்பு தீவிரமாக உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவுக் கடிதம் பெறும் வேலையை சசிகலா தரப்பு எடுத்துள்ளது.
அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் சசிகலாதான் என்பது உறுதியாகி விட்டது. அவருக்கு எதிராக பெரிய அளவில் யாரும் குரல் கொடுப்பதாக தெரியவில்லை. கிட்டத்தட்ட அத்தனை பெருந்தலைகளும் சசிகலாவுக்கு ஆதரவாக திரும்பி விட்டனர்.

இதுவரை அதிமுக என்றால் அம்மா என்ற நிலை இருந்தது. இனி அது சின்னம்மா என்ற நிலைக்கு மாறப் போகிறது. இந்த நிலையில் வருகிற 20ம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அதில் புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படவுள்ளார்.
இதையடுத்து பொதுக்குழுவில் உறுப்பினர்களாக உள்ள சில மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக நகர, கிளை, ஒன்றிய செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சிலர் அவசரமாக சென்னைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications