திருச்சி ஜெ. கூட்டத்துக்காக கொண்டு செல்லப்பட்ட அதிமுக தொப்பி, விசிறி பறிமுதல்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருச்சியில் இன்று நடைபெறும் முதல்வர் ஜெயலலிதா பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்வோருக்காக கொடுக்க கொண்டு செல்லப்பட்ட அதிமுக தொப்பி, துண்டு, விசிறிகளை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.
அதிமுக தொப்பி, விசிறிகள் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள கல்லாலங்குடியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேராவூரணி நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு காரை நிறுத்தி சோதணை செய்தபோது பல மூட்டைகளில் அதிமுக தொப்பி, துண்டு, கை விசிறிகள் இருந்தது.
இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். இவை, திருச்சிக்கு ஜெயலலிதா பிரசாரத்துக்கு வரும்போது அவரது கூட்டத்திற்கு அழைத்து வரப்படுவோருக்காக கொடுக்க கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
More From
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications