நானும், விஜயகாந்தும் தோற்க வேண்டும் என தீயாக வேலை செய்யும் அதிமுக: திருமாவளவன்
சிதம்பரம்: தானும், விஜயகாந்தும் தோல்வி அடைய வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் தீவிரமாக செயல்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தமிழகம் முழுவதும் கருப்பு பணம் வினியோகிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மற்றும் பிற தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் விசாரண நடத்த வேண்டும்.
புதிய வாக்காளர்கள் 1 கோடி பேர் வாக்களிக்க பணம் பெறுவதை அறுவெறுப்பாக நினைக்கிறார்கள். நானும், விஜயகாந்தும் தோல்வி அடைய வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் காட்டுமன்னார்கோவில் மற்றும் உளுந்தூர்பேட்டையில் வேலை செய்கிறார்கள்.
ஆளுங்கட்சியினரையும் மீறி மக்கள், கட்சிகளை சாராதவர்கள் எங்களை வெற்றி பெற வைப்பார்கள் என்றார்.
-
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications