சிறை பிடிக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று ஆளுநர் மாளிகையில் அணிவகுப்பு!
மன்னார்குடி கோஷ்டியால் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க உள்ளனர்.
சென்னை: மன்னார்குடி கோஷ்டியால் சிறை பிடிக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆளுநர் மாளிகையில் இன்று அணிவகுப்பு நடத்த உள்ளனர்.
அதிமுகவை கைப்பற்றிய சசிகலா ஆட்சியை கபளீகரம் செய்ய முயற்சிப்பதற்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அதிமுக எம்.எல்.ஏ.க்களை மன்னார்குடி கோஷ்டி பேருந்துகளில் சிறைபிடித்து வைத்திருக்கிறது.

இந்த பேருந்து சிறையில் இருந்து தப்பிய ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சண்முகநாதன், முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மொத்தம் 5 எம்.எல்.ஏ.க்கள் இதுவரை வெளிப்படையாக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் வியாழக்கிழமை பிற்பகல் சென்னை வருகை தர உள்ளார். அப்போது சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்கள், ஆளுநர் வித்யாசகர் ராவை சந்திக்க உள்ளனர். இருப்பினும் இந்த சந்திப்பை ஆளுநர் மாளிகை உறுதிப்படுத்தவில்லை.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications