உள்ளூர் மக்களிடம் அத்துமீறும் மன்னார்குடி அடியாட்கள்.. கூவத்தூர் மக்கள் கொந்தளிப்பு!
கூவத்தூரில் உள்ள ஒரு ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் மன்னார்குடி கோஷ்டிக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
சென்னை: மாமல்லபுரம் அருகே உள்ள கூவத்தூர் ரிசார்ட் ஒன்றில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பயந்து மன்னார்குடி கோஷ்டி அதிமுக எம்எல்ஏக்களை அடைத்து வைத்துள்ளனர். இவர்கள் அனைவரும் மன்னார்குடி கோஷ்டிகளுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு பின்னர், 3 சொகுசு பேருந்துகளில் எம்எல்ஏக்கள் அனைவரும் நேற்றிரவு அழைத்து கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர்.

நேற்றிரவு முதல் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள், மன்னார்குடியில் இருந்து கொண்டு வரப்பட்ட அடியாட்கள் கொண்டு மிரட்டப்பட்டு வருகின்றனர். இதற்கு அடைத்து வைக்கப்பட்ட எம்எல்ஏக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நேற்று முழுவதும் எம்எல்ஏக்களின் போன்கள் அனைத்தும் அணைத்து வைக்கப்பட்டு, வெளியுலகத்தின் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், எம்எல்ஏக்கள் தங்கள் எதிர்ப்பை கடுமையாக தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், எம்எல்ஏக்கள் இப்படி சிறைபிடித்து வைக்கப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடையே சசிகலா மற்றும் மன்னார்குடி கோஷ்டியினருக்கு கடும் அதிருப்தி கிளம்பியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications