அதிமுக எம்.பி. அன்வர்ராஜாவுக்கு மும்பை பெண்ணுடன் 3-வது திருமணம்
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொகுதி அதிமுக எம்.பி.யான 71 வயது அன்வர் ராஜா மும்பையைச் சேர்ந்த பெண்ணை 3-வது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அன்வர் ராஜா முதல் மனைவியை விவகாரத்து செய்து தாஜிதா என்பவரை 2-வது திருமணம் செய்தார். தாஜிதா கடந்த ஆண்டு காலமானார். அன்வர் ராஜாவுக்கு 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் அன்வர் ராஜா குர்ஷித் பானு என்ற மும்பையைச் சேர்ந்த பெண்ணை நேற்று திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் வீட்டில் எளிதாக நடைபெற்றது.
இத் திருமணத்திற்கு அவரது மகன்கள், மகள்கள், மற்றும் பேரன், பேத்திகள் வெளிநாட்டில் இருந்து வந்திருந்தனர். அன்வர் ராஜா ராமநாதபுரம் பனைகுளத்தை சேர்ந்தவர். தமிழக அமைச்சராக இருந்தவர். தற்போது அதிமுக சிறுபான்மை பிரிவு செயலர் மற்றும் ராமநாதபுரம் தொகுதி எம்பியாகவும் உள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications