பதவியேற்றார் ஜெயலலிதா - உற்சாகத்தில் அதிமுக தொண்டர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் 5வது முறையாக இன்று பதவியேற்றார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.
முன்னதாக காலை 10.30 மணிக்கே தனது போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து புறப்பட்டு விழா அரங்கினை வந்தடைந்தார்.

பதவியேற்பு விழாவினை முன்னிட்டு ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் முதல், சென்னை பல்கலைக்கழகம் வரையில் பிரம்மாண்ட வரவேற்பு பேனர்கள் குவிக்கப்பட்டிருந்தன.
ராகுகாலம் முடிந்து இல்லத்திலிருந்து புறப்பட்ட ஜெயலலிதாவிற்கு கேரள செண்டை மேளம் முழங்க, ஆரத்தி எடுத்து அனுப்பி வைத்தனர் அதிமுக தொண்டர்கள்.
போயஸ் கார்டனிலிருந்து வழிநெடுக குவிந்திருந்த அதிமுக தொண்டர்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இரட்டை இலைகளை கையில் பிடித்தும், கட்சிக் கொடியுடன் மகிழ்ச்சியாக ஆட்டம், பாட்டமென அதிமுக தொண்டர்கள் ஆண், பெண் பேதமின்றி களிப்பில் ஆழ்ந்திருந்தனர்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications