திமுகவுக்கு ஏற்படும் இழப்பை விட அதிமுவுக்குத்தான் நிறைய ஏற்படும்- டி.ஆர்.பாலு
சென்னை: காங்கிரஸை இழப்பதால் திமுகவுக்கு ஏற்படும் இழப்பை விட தேமுதிகவை இழந்த அதிமுகவுக்குத்தான் அதிக இழப்பு ஏற்படும் என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
இதுகுறித்து பாலு கருத்து தெரிவிக்கையில், தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்ட 5 எம்.எல்.ஏ.க்களும் தி.மு.க. தொண்டர்களின் உழைப்பால் வெற்றி பெற்றவர்கள். எனவே காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை கேட்க தி.மு.க.வுக்கு உரிமை உண்டு.

இது போல் காங்கிரசுக்கு உரிமை இருந்தது. ஆனால், டெல்லி ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் யாரும் போட்டியிடவில்லை.
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பாஜக அல்லது காங்கிரஸ் ஆட்சியமைக்க திமுக ஆதரவு தருமா என்பது குறித்து தி.மு.க. பொதுக்குழு ஆலோசனையுடன் தலைவர் கருணாநிதி இதுகுறித்து முடிவு செய்வார். இப்போதே யூகத்திற்கு பதிலளிக்க முடியாது.
தி.மு.க.வுக்கு காங்கிரஸ் கூட்டணி இல்லாததால் ஏற்படும் இழப்பை விட, தே.மு.தி.க. இல்லாததால் அ.தி.மு.க.வுக்குதான் இழப்பு அதிகம் ஏற்படும் என்றார் பாலு.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications