அதிமுக பொதுக்குழுவில் பெண் நிர்வாகி மயங்கி விழுந்ததால் பரபரப்பு.. மருத்துவமனையில் அனுமதி
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பெண் நிர்வாகி ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: வானகரம் ஸ்ரீவாரு வெங்கடேஸ்வர திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக் குழு கூடியது. இந்தக் கூட்டத்தில் பெண் நிர்வாகி ஒருவர் மயங்கி விழுந்தார். இதனால் கூட்டத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 5ம் தேதி ஜெயலலிதா உடல் நலமின்றி மறைந்தார். அவர் இறந்த பிறகு யார் அடுத்த பொதுச் செயலாளர் என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே, இன்று அதிமுகவின் பொதுக் குழு மற்றும் செயற்குழு வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் கூடியது.

கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அணிகளின் செயலாளர்கள், நகர, ஒன்றிய செயலாளர்கள் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் ஏராளமான பெண் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதிமுக தொண்டர்கள் அனைவரும் கண்ணீர் மல்க இருக்கையில் அமர்ந்திருந்தனர். பல பெண்கள் கதறி அழுத வண்ணம் இருக்கையில் அமர்ந்திருந்தனர்.
இந்நிலையில் பெண் நிர்வாகி ஒருவர் திடீரென மயங்கி கிழே விழுந்தார். உடன் இருந்தவர்கள் அவரை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். இதனால் பொதுக் குழுக் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications