5000 ரூபாய் அதிமுகவுக்கு நல்ல பலனைக் கொடுத்துள்ளது...மு.க. ஸ்டாலின்
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக வாக்காளர்களுக்கு கொடுத்த பணம் பலன் அளித்துள்ளது என திமுக பொருளாளர் ஸ்டாலின் கருத்துத் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றதைத் தொடர்ந்து தனது ஸ்ரீரங்கம் சட்டசபை உறுப்பினர் பதவி மற்றும் தமிழக முதலமைச்சர் பதவி ஆகியவற்றை இழந்தார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.
அதனைத் தொடர்ந்து காலியாக இருந்த ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு கடந்த 13ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குக்கள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.

இதுவரை எண்ணப்பட்ட ஓட்டுகளின் அடிப்படையில் அதிமுக வெற்றி உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் திமுக தலைவரும், தனது தந்தையுமான கருணாநிதியைச் சந்தித்தார் அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.
அப்போது அவர், ‘ஸ்ரீரங்கம் தேர்தலில், ஒரு ஓட்டுக்கு ஆளும் கட்சி 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தது. ஆளும் கட்சி கொடுத்த பணத்திற்கு பலன் கிடைத்துள்ளது,' என்றார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications