ஜெ. முதல்வராக வேண்டி பிள்ளையார் கோவில் கட்டிய அதிமுக தொண்டர்!
நாகை : சீர்காழி அருகே உள்ள நெய்தவாசல் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி என்ற அ.தி.மு.க. பிரமுகர் ஜெயலலிதா முதல்வராக வேண்டி விநாயகர் கோவில் கட்டியுள்ளார்.
சுந்தரமூர்த்தி காவிரிப்பூம்பட்டினம் ஊராட்சி மன்ற துணைத்தலைவராகவும் இருந்து வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு தண்டனை அளிக்கப்பட்டதால் சுந்தரமூர்த்தி மனவேதனை அடைந்திருந்தார்.

வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையாகி மீண்டும் முதல்வராக வேண்டும் என அவர் பிரார்த்தனை செய்து வந்தார். ஜெயலலிதா விடுதலையானால் தனிக்கோவில் கட்டுவதாகவும் அவர் வேண்டினார்.
இதற்காக தனது வீட்டின் அருகில் சொந்த இடத்தில் சங்கர விநாயகர், மன்மத சுவாமி கோவிலை சிறியதாக கட்ட முடிவு செய்தார். இதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் வழக்கில் இருந்து விடுதலையான ஜெயலலிதா மீண்டும் நாளை முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இதனை தொடர்ந்து சுந்தரமூர்த்தி தான் கட்டிய கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தினார்.
இதில் உள்ளளூர் அ.தி.மு.க. பிரமுகர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications