அதிகாரி தற்கொலை வழக்கில் சிறையில் 'அக்ரி'.. தோள்தட்டும் 'சமூகம்' போஸ்டரால் பரபரப்பு
சென்னை: வேளாண்துறை பொறியாளர் முத்துக்குமாரசாமியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு ஆதரவாக 'அவரது சமூக'த்தின் பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டர் பரபரப்பை கிளப்பியுள்ளது.
நெல்லை வேளாண்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி கடந்த பிப்ரவரி 20-ந் தேதி ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான வழக்கில் அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு தொடர்பிருப்பதாக கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து முதலில் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. பின்னர் அமைச்சர் பதவியும் பறிபோனது. இந்நிலையில் நேற்று அதிகாலை அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவருக்கு ஆதரவாக அவரது 'சமூக'த்தின் பெயரில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் வேண்டுமென்றே சதி செய்வதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுதான் அந்த போஸ்டர்...
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications