அரவக்குறிச்சியில் அதிமுக பூத் ஏஜென்டுகள் வெளியேற்றம்
அரவக்குறிச்சியில் அதிமுக பூத் ஏஜென்ட் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். திமுக எதிர்ப்பால் இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
அரவக்குறிச்சி: சட்டசபை பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் அரவக்குறிச்சி சட்டசபை தேர்தலில் ஒரு பரபரப்பு நிகழ்வாக, அதிமுக பூத் ஏஜென்டுகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பள்ளப்பட்டியில் பகுதியில், வாக்குச்சாவடி எண் 221, 231ல் அதிமுக பூத் ஏஜென்டுகள் வெளியேற்றப்பட்டனர். அதிமுக பூத் ஏஜென்டுகள் வெளியூரை சேர்ந்தவர்கள் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன. புகாரை அடுத்து அதிமுக பூத் ஏஜென்டுகள் ஜோசப் மற்றும், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications